மாந்தை மறைக்கோட்டத்தின் காத்தாங்குளம் கிராமத்தில் நுழைவுப் பகுதியில் காணப்பட்ட புனித சூசையப்பர் திருச்சொரூபக்கூடானது புனரமைக்கப்பட்டு வந்த நிலையில் பணிகள் நிறைவுற்று கடந்த 13.10.2024 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5.00 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையினால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

