சிறப்பாக கொண்டாடப்பட்ட சிறுவர் தினம்

CHURCH NEWS DIOCESE
இன்றைய சிறுவர் நாளைய தலைவர் என்பார்கள் அவ்வாறான சிறார்களை முதன்மைப்படுத்தி கொண்டாடப்படும் சிறுவர்தினமானது அக்டோபர் மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்படுவது எம் அனைவருக்கும் தெரிந்த விடயம் ஒன்றே.
அந்த வகையில் இச்சிறப்பு தினமானது தோட்டவெளி புனித மரிய மார்க்கறிற்றா முன்பள்ளி முருங்கன் புனித டொன் பொஸ்கோ முன்பள்ளி நொச்சிக்குளம் புனித மரியாள் முன்பள்ளி போன்ற பல முன்பள்ளிகளிலும் பல பாடசாலைகளிலும் சிறுவர்களிற்கான விளையாட்டுக்கள் வைத்து பரிசில்கள் வழங்குதல் சிறாரிற்கான கலைநிகழ்வுகள் நடாத்துதல் என வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

1

2

3

5

6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *