எமது கலையருவியின் கலைலஞர் மன்றத்தில் தன்னார்வத்துடன் கடந்த ஆறு வருட காலமாக திருப்பாடுகளின் காட்சி ஆற்றுகையில் நடித்தும் மேலும் கலைஞர் மன்றத்தின் பல செயற்பாடுகளில் ஈடுபட்டும் வந்த திருமதி. அல்பேட் பாலேந்திரன் மேரி அனிற்றா சூசானாள் றெவல் அவர்கள் கடந்த 19.10.2024 சனிக்கிழமை இறைபதமடைந்தார்.
அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு மன்னார் மறைமாவட்டம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன்இ அவரது ஆன்மா நித்தியத்தில் இளைப்பாற இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு மன்னார் மறைமாவட்டம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன்இ அவரது ஆன்மா நித்தியத்தில் இளைப்பாற இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்