மறைந்த ஆயர் அமரர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட போட்டி

CHURCH NEWS COMMON NEWS DIOCESE

எம் பாசத்திற்குரிய மறைந்த ஆயர் தந்தை இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் ஞாபகார்த்தமாக கடந்த 25.08.2024 ஞாயிற்றுக்கிழமையன்று மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் வடமாகாண ரீதியான உதைபந்தாட்ட போட்டி நடாத்தப்பட்டது.

40 வயதிற்கு மேற்பட்டோருக்கான இவ் உதைபந்தாட்ட போட்டியில் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாகவும் மன்னார் மாவட்ட அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. தொடர் வெற்றி கிண்ணத்தை பெற்ற மன்னார் மாவட்ட அணியை மன்னா சமூகம் சார்பாக பாராட்டி வாழ்த்தி நிற்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *