மூத்த குடிமகன் கௌரவிப்பு விழா

COMMON NEWS DISTRICT

கடந்த 29.01.2025 புதன்கிழமையன்று அடம்பன் சிரேஸ்ர பிரஜைகள் சங்கத்தின் வருடாந்த மூத்த குடிமகன் கௌரவிப்பு விழா 2024 ஆனது அடம்பன் பல்நோக்கு மண்டபத்தில் சிறப்பாக இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் திரு. அரவிந்தராஜ் அவர்களும்ரூபவ் சிறப்பு விருந்தினர்களாக மாந்தை மேற்கு உதவிப் பிரதேச செயலாளர் திரு. டிலைக்சன்ரூபவ் அடம்பன் பாடசாலை அதிபர் திரு. கிறிஸ்ரியான் ஆகியோருடன் அடம்பன் கிராம அலுவலர்ரூபவ் டெப்லிங் நிறுவனப் பணியாளர்கள் ஏனைய சிரேஸ்ர பிரஜைகள் சங்கத்தின் உறுப்பினர்கள்ரூபவ் முதியோர்கள்ரூபவ் கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.

Image 1

Image 2

Image 3

Image 4

Image 5

Image 6