யாழ் மறைமாவட்டத்திற்கு மேலும் 5 திருத்தொண்டர்கள்

CHURCH NEWS NATIONAL
கடந்த 19.10.2024 சனிக்கிழமையன்று யாழ் மறைமாவட்டத்தை சேர்ந்த 5 அருட்சகோதரர்கள் இறைவனிற்று தம்மை அர்ப்பணித்து பணிசெய்யும் நோக்கின் அடுத்த கட்டமாக திருத்தொண்டர்களாக யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் மேதகு யஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டனர். இவர்களின் பணி சிறக்க செபங்களோடு கூடிய வாழ்த்துக்களை மன்னா சமூகம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *