கிளறேஷியன் சபையின் நித்திய அர்ப்பண திருச்சடங்கு

CHURCH NEWS DIOCESE

நேற்று வியாழக்கிழமை 05.09.2024 அன்று கிளறேஷியன் சபையைச் சேர்ந்த 5 அருட்சகோதரர்கள் பம்பைமடு பங்கு (வவுனியா மறைக்கோட்டம்) இறை இரக்க ஆலயத்தில் நித்தியத்திற்கும் இறைபணியாற்ற தம்மை அர்ப்பணம் செய்தனர். அருட் சகோதரர்கள் அஜந்தன் குலாஸ், இருதயராஜ் லியோன், கிங்சிலி சுரேஷ், மெறின்ராஜ், ஸ்ரிபன்ராஜ் மொறைய்ஸ் ஆகியோர் நித்திய அர்ப்பணம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *