தோட்டவெளி வேதசாட்சியர் இராக்கினி திருத்தலம் நிறைபேறு பலன்கொண்ட ஆலயமாக அறிவிப்பு
2025 கிறிஸ்து பிறப்பின் யூபிலி ஆண்டின் நிறைபேறு பலங்களை மன்னார் மறைமாவட்டத்தின் அனைத்து இறைமக்களும் பெற்றுக்கொள்ளும் வகையில் இன்று 10.01.2025 சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. P. கிறிஸ்துநாயகம் அடிகளார் தலைமையில் தோட்டவெளி வேதசாட்சியர் இராக்கினி திருத்தலத்தில் சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, திருச்சிலுவை ஆசிர்வதிக்கப்பட்டு, ஸ்தாபிக்கப்பட்டது. அதேவேளை, கடந்த 05.01.2025 ஞாயிற்றுக்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் புனித கதவு திறந்து வைக்கப்பட்டது, 07.01.2025 செவ்வாய்க்கிழமை பெரியகட்டு புனித அந்தோனியார் திருத்தலம் […]
Continue Reading
