அவர் நம்மை அன்புகூர்ந்தார் திருத்தந்தையின் சுற்றுமடல் 24.10.2024
2024 ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று இயேசுவின் திருஇருதயம் குறித்த அவர் நம்மை அன்புகூர்ந்தார் என்ற நான்காவது சுற்றுமடலில் மொத்தம் 220 எண்களில் மனித மற்றும் இறை அன்பில் இயேசு கிறிஸ்துவின் திருஇருதய அன்பு குறித்து எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். நமக்குள் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் காயங்களை ஆற்றுவதற்கும்,அன்பு மற்றும் பணியாற்றும் திறனை வலுப்படுத்துவதற்கும்,இயேசுவினுடைய திருஇதயத்திலிருந்து வாழ்வளிக்கும் நீரின் ஆறுகள் நம் அனைவருக்குள்ளும் பாயவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். கடந்த அக்டோபர் 24 ஆம் […]
Continue Reading
