பிரான்சிஸ்கன் மினிம் அருட்சகோதரிகளின் உலகளாவிய தலைவி மற்றும் அவருடைய ஆலோசகர் இலங்கை வியஜம்
பிரான்சிஸ்கன் மினிம் அருட்சகோதரிகளின் உலகளாவிய தலைவியான அருட்சகோதரி அன்னலிஸா மற்றும் அவருடைய ஆலோசகரான அருட்சகோதரி நேயூரா கடந்த கார்த்திகை மாதம் 12ம் திகதி முதல் மார்கழி 05ம் திகதி வரை தங்களது உத்தியோகபூர்வ மேய்ப்புபணி வியஜத்தை ஜாயல, றம்பாவ மற்றும் மன்னார் ஆகிய மறைமாவட்டங்களின் மேற்கொண்டு அங்கு கர்தினால் மல்கம் றஞ்சித்,அநுராதபுரம் ஆயர் அன்ராடி மற்றும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ இவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
Continue Reading
