மன்னார் மாவட்டத்தின் விடத்தல்தீவு கிராமத்தின் திரு. திருமதி இராஜநாயகம்பெமிலா செறின் தம்பதிகளின் புதல்வியும் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் அ.த.க பாடசாலை மற்றும் மன்னார் மாணவியுமான செல்வி ரியானா அவர்கள் மாகாண ரீதியாக நடைபெற்ற போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். வெற்றி பெற்ற செல்வி ரியானாவை மன்னா பத்திரிகை மனதார பாராட்டி வாழ்த்துகின்றது.

