New bishop of mannar

மறைமாவட்டத்தின் நான்காவது ஆயராக மன்னார் மண்ணின் மகன் அருட்பணி ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை அடிகளார் நியமனம்

இலங்கை திருநாட்டில் மறைசாட்சியாக குருதி படிந்த மன்னார் மறைமாவட்டத்திற்கு நான்காவது ஆயராக மன்னார் மண்ணின் மகன் அருட்பணி ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மார்கழி மாதம் 14ம் திகதி சனிக்கிழமை இத்தாலி நாட்டின் உரோமாபுரி புனித பேதுருவானவார் சதுர்க்கத்தில் அந்நாட்டு நேரப்படி நண்பகல் 12.00 மணிக்கு திருத்தந்தை இவ்வறிவிப்பை வழங்கியிருந்தார் மங்களகரமான இந்நற்செய்தியை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் கடந்த சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு […]

Continue Reading