கட்டைக்காடு என்றிக்கு எம்பரதோர் நாடகம்
கட்டைக்காடு பங்கின் பங்குதந்தை அருட்பணி. மார்க்கஸ் அடிகளாரின் தலைமையில் கட்டைக்காடு புனித செபஸ்ரியார் ஆலய இறைமக்களின் முழுமையானஆதரவோடும் ஆலய கலைஞர்களின் சிறப்பான ஈடுபாட்டோடும் (வடமோடி மரபு) இரு ...
பிச்சைகுளம் என்றிக் எம்பரதோர் நாடகம்
சிறுக்கண்டல் பங்கின் பங்குதந்தை அருட்பணி. டீ. றொசான் அடிகளாரின் தலைமையில் பிச்சைக்குளம் புனித செபமாலை அன்னை ஆலய இறைமக்களின் முழுமையான ஆதரவோடும் ஆலய கலைஞர்களின் சிறப்பான ஈடுபாட்டோடும் ...
முருங்கன் புனித சந்தியோகுமையோர் நாடகம்
முருங்கன் பங்குதந்தை அருட்பணி. செ.இராஜநாயகம் அடிகளாரின் தலைமையில் முருங்கன் புனித யாகப்பர் ஆலய இறைமக்களின் முழுமையான ஆதரவோடும் ஆலய கலைஞர்களின் சிறப்பான ரூடவ்டுபாட்டோடும் (வடமோடி மரபு) இரு ...
கற்கிடந்தகுளம் சற்பிரசாத வாசாப்பு
கற்கிடந்தகுளம் பங்கு புனித சூசையப்பர் ஆலய மக்களின் “சற்பிரசாத வாசாப்பு(கத்தோலிக்க மரபுசார் மற்றும் நற்கருணையின் மகிமையை கூறும் அரங்கியல் கலை வடிவம்) கடந்த 06.09.2024 வெள்ளிக்கிழமை அன்று ...
சுண்டிக்குளி புனித அந்தோனியார் வாசகப்பா
முருங்கன் பங்கு சுண்டிக்குளி கிராமத்தின் கத்தர் ஆலய மக்களின் “புனித அந்தோனியார் வாசகப்பா கடந்த 03.09.2024 செவ்வாய்க்கிழமையன்று இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் ...
மளுவராயன் கட்டையடம்பன் புனித சந்தோமையார் வாசகப்பா
மளுவராயன் கட்டையடம்பன் புனித சந்தோமையார் வாசகப்பா மளுவராயன் கட்டையடம்பன் பங்கு புனித செபமாலை மாதா ஆலய பங்குமக்களின் “புனித சந்தொம்மையார் வாசகப்பா கடந்த 28.08.2024புதன்கிழமையன்று இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு ...







